Sage agasthiar warns all one has to do dharma and have to stay away from doing bad things. If not diseases will come. He had prescribed a list of 30 medicinal plants to be mixed with honey and have to be taken 3 times a day to get free from diseases. In tamil it is given. இனி வரும் காலங்களில், மனிதனுக்கு, என்ன வியாதி இது என்று தெரியாத அளவுக்கு நோய்கள் வரும், என்கிறார் அகத்தியப்பெருமான். அவற்றிலிருந்து விடுபட, கீழ் கூறிய மூலிகைகளை பொடித்து, ஒன்று சேர்த்து, தேனில் கலந்து, ஒரு சிறு உருண்டையாக்கி, தினம், காலை, மதியம், இரவு என மூன்று வேளை உட்கொண்டால், நோயிலிருந்து விடுபடலாம் என்ற தகவலை நமக்கு அருளிய பின் "இருவாரங்களுக்கு த்யானத்தில் இருக்கப்போகிறேன், அருள் வாக்கு யாருக்கும் இப்போது கிடையாது" என்று கூறி சென்றிருக்கிறார். அவர் கூறிய மூலிகைகள் (அளவு குறிப்பிடவில்லை):- எலுமிச்சை தோல் - 4 சோம்பு கிராம்பு பட்டை சுக்கு மிளகு ஏலக்காய் அதிமதுரம் சித்தரத்தை ஆடாதோடை துளசி மஞ்சள் கடுக்காய் இஞ்சி கரிசலாங்கண்ணி பொன...