Sage agasthiar about curing sugar patients

 


Sage agasthiar had given information about curing sugar completely. It is in tamil language.


1. கருஞ்சீரகம் - 50 கிராம்
2. பார்லி - 50 கிராம்
3. கோதுமை - 50 கிராம்

ஒன்றரை லிட்டர் தண்ணீரில், மூன்றையும் கலந்து அடுப்பில், குறைவான சூட்டில் 15 நிமிடங்கள் சூடாக்கியபின், பாத்திரத்தை இறக்கி வைத்து, நீரை குளிரவைக்க வேண்டும். அந்த கஷாயம் நன்றாக குளிர்ந்தபின், ஒரு கண்ணாடி குடுவையில் (பாட்டிலில்) வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். தினம் 50 மில்லி (இதற்கு மேல் எடுக்கக்கூடாது) வெறும் வயிற்றில் காலையில், அல்லது இரவில் உணவு உண்டபின் 1 மணி நேரம் கழித்து, உறங்க செல்லும் முன் ஒரு முறை 50 மில்லி கிராம் அருந்த வேண்டும். 


Please visit
https://siththanarul.blogspot.com/2019/06/814.html?m=1 for more information.

Comments

Popular posts from this blog

Vel maaral by vallimalai swamigal

Pathigam for job

Tiruchendur Murugan Temple - remedy for guru dosha