Sage agasthiyar had written a song for goddess manonmani ஹ்ரீம் ஓம் மனோமணி அற்புதப் பொருளே ஆதியே பரையே சோதியே சுடரே ஹ்ரீம் ஓமென்னு மக்ஷரத் தாதி ஸ்ரீ ஓமென்னும் சிற்பரத் தாளே உருவடி வான வுத்தமக் கொழுந்தே அருவடி வான ஆதிய நாதி ஓங்கி றோமான ஓங்கார றீங்கிலியே ஆங்கிறோ மான ஆதி யனாதி புவனப் பதியே போற்றி சிவய நம சிவய நம வென்று சிந்திப்போர்க்கு அபாய மறுக்கும் மறு கோணத்தி சற் கோணத்தி சற பாணத்தி சொற் பவனத்தி சூக்ஷ்ம ரூபி திரிபுர பவா திகழொளி பவா பரிபுர பவா பவனொளி பவா சயளொளி பவா சரஹன பவா ஆயிளொளி யான அகார றீங் கிலியே பராபரப் பொருளே பளிங்கொளி யாளே நிராதார மான நிஷ்கள ரூபி சவ்வுங் கிலியும் யவ்வுமா னவளே யவ்வும் உவ்வும் சவ்வுமா னவளே வாசி என்னும் வளரொளிக் கொழுந்தே பூசனை புரியும் புவனப் பதியே கிறிபுங் கிலியுஞ் சங் வங் யங்குச ஆற்பனத் துஞ்சி யமுத வர்ஷினி இறியும் இறீயும் றியுமானவளே றீங்காரத்திலிருக்கும் வடுக்கா வங் யங் வடுகா யங் வங் ஆபத் தாரணா பஞ்சாட்சரத்தின் பழம்பொருளாதி நெஞ்சாட்ச் சரத்தி னிறைந்திருப் பவளே பிரிவரை யில்லாப் பெண்ணுக் கரசே சிவாய வென்னும் தெரிசனப் பொருளே பூவார்...
Remedies revealed by ancestors and ancient rishis