As per the request of his father, thirugnanasampanthar had created a song which gives the benefits of reading all pathigams.By reading this one will avoid rebirth after getting all the good things in this life and will reach lord siva's world. ஓருரு வாயினை மானாங் காரத் தீரியல் பாயொரு விண்முதல் பூதலம் ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும் படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை இருவரோ டொருவ னாகி நின்றனை ஓரால் நீழல் ஒண்கழல் இரண்டும் முப்பொழு தேத்திய நால்வர்க் கொளிநெறி காட்டினை நாட்டமூன் றாகக் கோட்டினை இருநதி அரவமோ டொருமதி சூடினை ஒருதா ளீரயின் மூவிலைச் சூலம் நாற்கால் மான்மறி ஐந்தலை அரவம் ஏந்தினை காய்ந்த நால்வாய் மும்மதத் திருகோட் டொருகரி யீடழித் துரித்தனை ஒருதனு இருகால் வளைய வாங்கி முப்புரத் தோடு நானிலம் அஞ்சக் கொன்று தலத்துற அவுணரை யறுத்தனை ஐம்புலன் நாலாம் அந்தக் கரணம் முக்குணம் இருவளி யொருங்கிய வானோர் ஏத்த நின்றனை யொருங்கிய மனத்தோ டிருபிறப் போர்ந்து முப்பொழுது குறைமுடித்து நான்மறை யோதி ஐவகை வேள்வி அமைத்தா றங்க முதலெழுத் தோதி வரன்முறை பயின்றெழு வான்றனை வளர்...
Remedies revealed by ancestors and ancient rishis