Posts

Showing posts from February, 2024

How to recite kanda shanti kavasam 36 times a day

 One has to recite the aksharams formed by saravanabava which gives 6 aksharams and one has to recite each aksharam 6 times and have to recite kanda shasti kavasam 1 time. Description is given below in tamil language below 36 முறை கந்த சஷ்டி கவசம் சொன்னால்*l என்ன நடக்கும் தெரியுமா? கந்த சஷ்டி கவசத்தை எழுதியவர் பால  தேவராய ஸ்வாமிகள்  இவர் புகழ்பெற்ற சென்னிமலை முருகன் கோவிலில் வைத்து முருகனுக்குரிய இந்த முக்கிய பாடலை இயற்றினார். இன்று உலகம் முழுவதும் கோவில்களில் கந்த சஷ்டி கவசம் ஒலிக்காத இடமே இல்லை.  சூலமங்களம் சகோதரிகள் குரலில் எங்கும் இந்த பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட கந்த சஷ்டி கவசத்தின் பாடல் வரிகளில்,  ஒரு நாள் முப்பத்தாறுரு கொண்டு ஓதியே ஜெபித்து உகந்து நீறணிய  அஷ்டதிக்குள்ளோர் அடங்கிலும் வசமாய்த் என்ற வரிகள் வரும். இந்த கந்த சஷ்டி கவசத்தை 36 முறை சொல்லிவிட்டு விபூதி தரித்து முருகனை நினைத்து வணங்கினால் மிகப்பெரும் சக்தி கிடைக்கும் என  ஆன்மிக பெரியவர்களால் சொல்லப்படுகிறது. பிரபல ஆவியுலக ஆராய்ச்சியாளர் திரு.விக்ரவாண்டி ரவிச்சந்திரன் இ...